அரபி மதரஸா

தமுமுக அரபி மதரஸா - செரியன் நகர்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இந்த மதரஸாவை 2005 இல் இருந்து மிக சிறப்பாக நடத்தி வருகிறோம்..
இம்மதரஸாவில் சுமார் 100 மாணவ மாணவிகள் பயின்று வருகிறார்கள்.ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் என மூன்று வகுப்பாக தனித் தனியே நடத்தப்படுகிறது .
மூன்று வகுப்புகளுக்கும் தனித்தனி  ஆசிரியர்கள் அமைக்கப்பட்டுள்ளார்கள்.